Tamil Dictionary 🔍

கன்னல்

kannal


கரகம் ; நாழிகைவட்டில் ; நாழிகை ; கரும்பு ; சருக்கரை ; கற்கண்டு ; மணற்பாகு ; ஒருவகைச் சிறு குருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகைவட்டில். கன்னலின் யாமங் கொள்பவர் (மணி. 7, 65). 2. Perforated hourglass that fills and sinks at the expiration of a nāḷikai; நாழிகை; காவத மோரொடு கன்னலி னாக (கந்தபு. மார்க். 142). 3. Measure of time = 24 minutes; கரும்பு. (திவா.) 1. Sugar-cane; கற்கண்டு. (திவா.) 3. Rock-candy; மணற்பாகு. (பிங்.) 4. Thick molasses; ஒருவகைச் சிறுகுருவி- கன்னலெனுஞ் சிறுகுருவி . . . விளக்கேற்றுங் கார்காலம் (பொருந்தொ. 1196). 5. Kind of small bird, prop. tūkkaṇaṅ kuruvi; கரகம். தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் (நெடுநல். 65). 1. Earthen vessel, water-pot; சர்க்கரை. (திவா.) 2. Sugar;

Tamil Lexicon


s. sugar-cane, கரும்பு; 2. sugar candy, sugar, சருக்கரை; 3. a period of 24 minutes, நாழிகை.

J.P. Fabricius Dictionary


, [kṉṉl] ''s.'' Sugar-cane, கரும்பு. 2. Sugar-candy, jaggary, sugar, &c., சருக் கரை. 3. A water-pot with a spout, கரகம். 4. An Indian hour of twenty-four minutes நாழிகை. 5. A perforated hour-vessel that fills and sinks at the expiration of the hour, நாழிகைவட்டில். ''(p.)''

Miron Winslow


kaṉṉal
n. perh. கன்1.
1. Earthen vessel, water-pot;
கரகம். தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் (நெடுநல். 65).

2. Perforated hourglass that fills and sinks at the expiration of a nāḷikai;
நாழிகைவட்டில். கன்னலின் யாமங் கொள்பவர் (மணி. 7, 65).

3. Measure of time = 24 minutes;
நாழிகை; காவத மோரொடு கன்னலி னாக (கந்தபு. மார்க். 142).

kaṉṉal
n. perh. கன்று-. [M.kannal.]
1. Sugar-cane;
கரும்பு. (திவா.)

2. Sugar;
சர்க்கரை. (திவா.)

3. Rock-candy;
கற்கண்டு. (திவா.)

4. Thick molasses;
மணற்பாகு. (பிங்.)

5. Kind of small bird, prop. tūkkaṇaṅ kuruvi;
ஒருவகைச் சிறுகுருவி- கன்னலெனுஞ் சிறுகுருவி . . . விளக்கேற்றுங் கார்காலம் (பொருந்தொ. 1196).

DSAL


கன்னல் - ஒப்புமை - Similar