Tamil Dictionary 🔍

கானல்

kaanal


மணம் ; கடற்கரை ; கழி ; உப்பளம் ; உவர்நிலம் ; மலைசார்ந்த சோலை ; கடற்கரைச் சோலை ; வெப்பம் ; சூரியக்கதிர் ; பேய்த்தேர் ; பரல் நிரம்பிய நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரல் நிரம்பிய நிலம். (பிங்.) 5. Gravelly soil; பேய்த்தேர். (திவா.) 4. Mirage; ஒளி. தேங்குகானற் கிளிச்சிறை (இரகு. நகர. 67). 3. Light lustre, brightness; சூரிய கிரணம். (திவா.) 2. Sun's ray; வெப்பம். இங்கே கனலடிக்கிறாது. 1. Heat; மலைசார்ந்த சோலை. (திவா.) 7. Forest on the slope of a hill; உப்பளம். (பிங்.) 5. Salt-pan; உவர் நிலம். (பிங்.) 6. Saline soil; கழி. (திவா.) 4. Salt marsh; கடற்கரைச்சோலை. கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி (மணி. 25, 196). 3. Grove or forest on the sea-shore; கற்றகரை. புலவுமணற் பசுங்கானல் (பட்டினப். 94). 2. Sea-shore; வாசனை. கானலங் காவும் (பரிபா. 16, 17). 1. Scent, odour;

Tamil Lexicon


s. heat of the sun, கரங்கை; 2. the mirage or the waving vapour at midday, வெண்டேர்; 3. light, lustre, பிரகாசம்; 4. saltpans, உப்பளம்; 5. salt marsh, கழி; 6. scent, odour, வாசனை; 7. a wood on a hill-slope. கானல் எறிக்க, -ஓட, -வீச, to flash heat, to waver as mirage. கானற்சலம், கானனீர், the mirage mistaken for water.

J.P. Fabricius Dictionary


, [kāṉl] ''s.'' The mirage or waving vapour at midday, which in some places is mis taken by the thirsty traveller, beasts, birds, &c., for a sheet of water, வெண்டேர். 2. Heat, சூடு. 3. Light, lustre, brightness, ஒளி. 4. A ray of the sun, சூரியகிரணம். 5. Groves or forests on the sea-shore, கடற் கரைச்சோலை. 6. Salt-marshes, கழி. 7. Salt pans, உப்பளம்.

Miron Winslow


kāṉal,
n. கான்3.
1. Scent, odour;
வாசனை. கானலங் காவும் (பரிபா. 16, 17).

2. Sea-shore;
கற்றகரை. புலவுமணற் பசுங்கானல் (பட்டினப். 94).

3. Grove or forest on the sea-shore;
கடற்கரைச்சோலை. கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி (மணி. 25, 196).

4. Salt marsh;
கழி. (திவா.)

5. Salt-pan;
உப்பளம். (பிங்.)

6. Saline soil;
உவர் நிலம். (பிங்.)

7. Forest on the slope of a hill;
மலைசார்ந்த சோலை. (திவா.)

kāṉal,
n. கானல்-.
1. Heat;
வெப்பம். இங்கே கனலடிக்கிறாது.

2. Sun's ray;
சூரிய கிரணம். (திவா.)

3. Light lustre, brightness;
ஒளி. தேங்குகானற் கிளிச்சிறை (இரகு. நகர. 67).

4. Mirage;
பேய்த்தேர். (திவா.)

5. Gravelly soil;
பரல் நிரம்பிய நிலம். (பிங்.)

DSAL


கானல் - ஒப்புமை - Similar