Tamil Dictionary 🔍

கதை

kathai


பெரிய சரிதம் ; வரலாறு ; கட்டுக்கதை ; இதிகாச புராணங்கள் ; பெருங்கதை ; பொய்ச் செய்தி ; சொல் ; உரையாடல் ; விதம் ; தடி ; தண்டாயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய சரிதம். கருமாயம் பேசிற் கதை (திவ். இயற். நான்மு. 31). 1. A long story, anecdote, or narrative; இதிகாச புராணங்கள். கதையின் பெரும்பொருளும் (திவ். இயற். 2, 64). 2. Epic; பெருங்கதை. (சிலப். உரைப்பாயிரம், பக். 9). 3. Peruṅkatai, the story of utayaṇaṉ; பொய்வார்த்தை. கதையெனக் கருதல் செய்யான் மெய்யெனத் தானுங் கொண்டான் (சீவக. 2144). 4. Fabrication, falsehood, lie; விசித்திரகதை. 5. Romance; தண்டாயுதம். கைத்தல மமர்ந்த கதைகொண்டு (பாரத. வாரணா. 58) Club, cudgel, mace; சொல். (பிங்.) 7. Message, communication; விதம். கக்கல்வந்திட மிடற்றினை யொடுக்குமக் கதைபோல் (அரிச். பு. சூழ்வி. 100). 8. Manner; சம்பாஷணை. (J.) 9. Talk, conversation, chit-chat; காரணம். (அரு. நி.) Cause; கட்டுக் கதை. 6. Fable; apologue; fiction;

Tamil Lexicon


s. a story, an anecdote afiction, கட்டுக்கதை; 2. a tale, a fable, a talk, chitchat, சம்பாஷணை; 3. club, தடி, தண்டம்; 4. message, சொல்; 5. manner, விதம். கதாநாயகன், (fem. கதாநாயகி), the hero of a story (fem. heroine). கதாப்பிரசங்கம், telling stories in public with remarks and explanations; loquaciousness. கதாமஞ்சரி, a series of stories and fables. கதாயுதம், a club or mace. கதாயுதன், Bheema, the second of the Pandavas. கதை கட்ட, --கோக்க, to invent a story, tattle, babble. கதை பேச, to chat, to talk away the time. கதை வளர்க்க, to prolong a story or conversation; to cavil. கிளைக்கதை, a digression in a fable; an episode. புண்ணியக் கதை, a religious story or fable.

J.P. Fabricius Dictionary


காரணச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


kate கதெ story

David W. McAlpin


, [katai] ''s.'' A story, an anecdote, a narrative, an apologue, சரிதம். 2. A tale, a fable, a romance, a fiction, a fabrication, legend, கட்டுக்கதை. 3. A thing, an affair, a topic, a circumstance, காரணச்சொல். 4. A message, a communication, சொல். Wils. p. 185. KATHA. 5. ''(p.)'' A club, தண்டாயுதம். 6. A stick, or rod, தடி. Wils. p. 28. GADA. 7. ''[prov.]'' A talk, conversation, chitchat, confabulation, சம்பாஷணை.

Miron Winslow


katai
n. kathā.
1. A long story, anecdote, or narrative;
பெரிய சரிதம். கருமாயம் பேசிற் கதை (திவ். இயற். நான்மு. 31).

2. Epic;
இதிகாச புராணங்கள். கதையின் பெரும்பொருளும் (திவ். இயற். 2, 64).

3. Peruṅkatai, the story of utayaṇaṉ;
பெருங்கதை. (சிலப். உரைப்பாயிரம், பக். 9).

4. Fabrication, falsehood, lie;
பொய்வார்த்தை. கதையெனக் கருதல் செய்யான் மெய்யெனத் தானுங் கொண்டான் (சீவக. 2144).

5. Romance;
விசித்திரகதை.

6. Fable; apologue; fiction;
கட்டுக் கதை.

7. Message, communication;
சொல். (பிங்.)

8. Manner;
விதம். கக்கல்வந்திட மிடற்றினை யொடுக்குமக் கதைபோல் (அரிச். பு. சூழ்வி. 100).

9. Talk, conversation, chit-chat;
சம்பாஷணை. (J.)

katai
n. gadā.
Club, cudgel, mace;
தண்டாயுதம். கைத்தல மமர்ந்த கதைகொண்டு (பாரத. வாரணா. 58)

katai
n. prob. கதை-.
Cause;
காரணம். (அரு. நி.)

DSAL


கதை - ஒப்புமை - Similar