காதை
kaathai
வரலாறு , சரித்திரம் ; சொல் ; பாட்டு ; கதைகொண்ட பகுதி ; கொலை ; தாளத்தின் அடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரித்திரம். காதைகள் செப்பென (சீகாளத். பு. நான்மு. 155). 1. Story, narrative; சொல். (திவா.) 2. Word, term, vocable; பாட்டு. (நீல.) 1. Poem; கதையைக்கொண்ட பகுதி. (சிலப். பதி. 63, உரை.) 2. Division of a poem containing a narrative; கொலை. (W.) 1. Killing, murder; தாளத்தின் அடிப்பு. 2. (Mus.) Beating time, as of the right palm on the left;
Tamil Lexicon
s. a story, a true narrative, சரித் திரம் (differing from கதை, fiction); 2. news, message, செய்தி; 3. murder, கொலை; 4. poem, பாட்டு; 5. (mus.) beating time, as of the right palm on the left, தாளத்தின் அடிப்பு.
J.P. Fabricius Dictionary
, [kātai] ''s.'' A story, a narrative, சரித் திரம். 2. Word, message, errand, news, செய்தி. 3. Uttering, declaring, telling, சொல் லுகை. (See கதை.) 4. Killing, murder, கொலை. ''(p.)''
Miron Winslow
kātai
n. kathā.
1. Story, narrative;
சரித்திரம். காதைகள் செப்பென (சீகாளத். பு. நான்மு. 155).
2. Word, term, vocable;
சொல். (திவா.)
kātai
n. gāthā.
1. Poem;
பாட்டு. (நீல.)
2. Division of a poem containing a narrative;
கதையைக்கொண்ட பகுதி. (சிலப். பதி. 63, உரை.)
kātai
n. ghāta.
1. Killing, murder;
கொலை. (W.)
2. (Mus.) Beating time, as of the right palm on the left;
தாளத்தின் அடிப்பு.
DSAL