Tamil Dictionary 🔍

குதை

kuthai


விற்குதை ; அம்பு ; அம்பின் அடிப்பாகம் ; ஆபரணத்தின் பூட்டு ; முயற்சி ; பசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. குதை யொன்றினைத் துரந்தே (கந்தபு. அக்கினி. 85). 3. Arrow; அம்பினடி. (சங். அக.) 2. Notch at the feather end of an arrow; முயற்சி. கொண்ட குதை மாறாதே (ஈடு, 6, 10, 2). 5. Effort; ஆபரணத்தின் பூட்டு. (W.) 4. Bow, loop, running knot, button or clasp of a bracelet; விற்குதை. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. நகர. 49). 1. Notch at the end of a bow to secure the loop of a bowstring; பசி. (அக. நி.) Hunger;

Tamil Lexicon


s. a loop, a running knot; 2. the bottom of an arrow; 3. an arrow; 4. effort, முயற்சி; 5. (Sanskrit) hunger, பசி. குதைபோட, --மாட்ட,--இட, to fasten with a button or knot. குதைமணி, a kind of button. குதைமுடிச்சு, the button for a running knot or noose. குதையவிழ்க்க, to loose the knot or button. குதையாணி, a fastening pin or bolt for jewels.

J.P. Fabricius Dictionary


, [kutai] ''s.'' A bow, a loop, a running knot, a button or clasp for bracelets, &c., பணிப்பூட்டு. 2. The notch at the end of a bow to secure the loop of a bow-string, விற்குதை. 3. The bottom of an arrow, அம்பின்குதை.

Miron Winslow


kutai,
n. cf. guda. [M. kuta.]
1. Notch at the end of a bow to secure the loop of a bowstring;
விற்குதை. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. நகர. 49).

2. Notch at the feather end of an arrow;
அம்பினடி. (சங். அக.)

3. Arrow;
அம்பு. குதை யொன்றினைத் துரந்தே (கந்தபு. அக்கினி. 85).

4. Bow, loop, running knot, button or clasp of a bracelet;
ஆபரணத்தின் பூட்டு. (W.)

5. Effort;
முயற்சி. கொண்ட குதை மாறாதே (ஈடு, 6, 10, 2).

kutai,
n. kṣudhā.
Hunger;
பசி. (அக. நி.)

DSAL


குதை - ஒப்புமை - Similar