கீதை
keethai
நீதிகளைக் கூறும் அருட்பாடல் ; பகவத்கீதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பகவற்கீதை. கண்ணன் . . . ஸ்ரீ கீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை). உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல். 1. Sacred song or poem containing religious doctrines, by an inspired sage;
Tamil Lexicon
s. a song, a poem, பாட்டு. பகவத்கீதை, Bhagavadgita, Krishna's instructions to Arjuna.
J.P. Fabricius Dictionary
பாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kītai] ''s.'' Song, பாட்டு. (சது.) 2. A name common to several poetic composi tions of praise to the gods--as அவதூதகீதை, உத்தரகீதை, சிவகீதை, பகவற்கீதை, பிரமகீதை,ரிபு கீதை. Wils. p. 29.
Miron Winslow
kītai,
n. gītā.
1. Sacred song or poem containing religious doctrines, by an inspired sage;
உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல்.
2. See பகவற்கீதை. கண்ணன் . . . ஸ்ரீ கீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை).
.
DSAL