Tamil Dictionary 🔍

கூதை

koothai


காற்று ; பனிக்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று. (திவா.) Wind;

Tamil Lexicon


s. cold, dewy wind; 2. wind.

J.P. Fabricius Dictionary


, [kūtai] ''s.'' Cold, dewy wind, பனிக்கா ற்று. 2. (நிக.) Wind in general, காற்று. ''(p.)''

Miron Winslow


kūtai,
n. cf. ஊதை.
Wind;
காற்று. (திவா.)

DSAL


கூதை - ஒப்புமை - Similar