கலதை
kalathai
கலக்கம் , குழப்பம் ; மூதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்பம். (W.) Confusion, tumult, turmoil; மூதேவி. (யாழ். அக.) The Goddess of Misfortune;
Tamil Lexicon
s. confusion, tumult, கலக்கம்.
J.P. Fabricius Dictionary
, [kltai] ''s.'' Confusion, disturbance, tumult, quarrel, கலக்கம். ''(p.)''
Miron Winslow
kalatai
n.perh.khala-tā
Confusion, tumult, turmoil;
குழப்பம். (W.)
kalatai
n. cf. கலதி.
The Goddess of Misfortune;
மூதேவி. (யாழ். அக.)
DSAL