Tamil Dictionary 🔍

கனதை

kanathai


மதிப்பு , சிறப்பு , கௌரவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌரவம். மற்றுள பொருளுந் தோற்றுக் கனதை போய் (குற்றா. தல. மந்தமா. 43). Honour, dignity;

Tamil Lexicon


kaṉatai
n. id.
Honour, dignity;
கௌரவம். மற்றுள பொருளுந் தோற்றுக் கனதை போய் (குற்றா. தல. மந்தமா. 43).

DSAL


கனதை - ஒப்புமை - Similar