கோதை
koathai
பெண்கள் தலைமயிர் ; ஆண்டாள் ; பூமாலை ; முத்தாரம் ; ஒழுங்கு ; பெண் ; சேரன் ; காற்று ; பூதம் ; உடும்பு ; வில்லாளர் கையில் பூணும் தோலுறை ; மரக்காற் பறை ; கௌதமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரன். மாவள் ளீகைக் கோதையும் (புறநா. 172, 10). 7. A title of the Chera kings; பெண். நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்து (மணி. பதி. 81). 6. Woman, beautiful as a garland; ஒழுங்கு. (பிங்.) 5. [T. gōti, M. kōta.] Order, regularity, row, series; முத்தாரம். கோதை சூடிப் பூண்சுமந்து (பதிற்றுப். 88, 31). 4. Garland of pearls; பூமாலை. கூந்தல் வேய்ந்த கோதையும் (பெருங். உஞ்சைக். 48, 77). 3. Garland of flowers, worn by women; ஆண்டாள். 2. cf. gō-dā. A Vaiṣṇava female saint. See பெண்கள் தலைமயிர். (பிங்.) 1. Women's hair; மரக்காற்பறை. மரக்கா லன்ன வொரு வாய்க் கோதை (கல்லா. 8). 3. A cylindrical drum; கௌதமி. (பிங்.) An ancient river; வில்லாளர் கையிற் பூணும் தோலுறை. மூரிச்சிலையு முரட் கோதையுங் கட்டி (பாரதவெண். 776). 2. Glove of iguana leather, worn by archers on the left fore-arm to protect it from being injured by the bowstring; உடும்பு (பிங்.) 1. Iguana; பூதம். துரகமுகக் கோதைக்கிடை (திருப்பு. 137). Goblin; காற்று. (பிங்.) Wind;
Tamil Lexicon
s. a flower garland, பூமாலை; 2. woman's hair, பெண்மயிர்; 3. a woman, பெண்; 4. a title of the Chera kings; 5. Andal, the Vaishnava devotee; 6. wind, (கூதை) காற்று; 7. a goblin, பூதம்.
J.P. Fabricius Dictionary
, [kōtai] ''s.'' A flower garland, பூமாலை. 2. Woman's hair, பெண்மயிர். 3. ''(Meta.)'' A woman, பெண். 4. Any of the kings of the Seran dynasty, சேரன். 5. Order, regularity; row, series, ஒழுங்கு. 6. (நிக.) Wind, காற்று. 7. Rice in stalk sufficient for a man's load, நெற்சுமை. ''(p.)'' கோதையோடுகோதைதாழ. The dishevelled hair with a flower garland. (நைட.)
Miron Winslow
kōtai,
n. கோது-.
1. Women's hair;
பெண்கள் தலைமயிர். (பிங்.)
2. cf. gō-dā. A Vaiṣṇava female saint. See
ஆண்டாள்.
3. Garland of flowers, worn by women;
பூமாலை. கூந்தல் வேய்ந்த கோதையும் (பெருங். உஞ்சைக். 48, 77).
4. Garland of pearls;
முத்தாரம். கோதை சூடிப் பூண்சுமந்து (பதிற்றுப். 88, 31).
5. [T. gōti, M. kōta.] Order, regularity, row, series;
ஒழுங்கு. (பிங்.)
6. Woman, beautiful as a garland;
பெண். நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்து (மணி. பதி. 81).
7. A title of the Chera kings;
சேரன். மாவள் ளீகைக் கோதையும் (புறநா. 172, 10).
kōtai,
n. cf. கூதை.
Wind;
காற்று. (பிங்.)
kōtai,
n. prob. கோது2.
Goblin;
பூதம். துரகமுகக் கோதைக்கிடை (திருப்பு. 137).
kōtai,
n. gōdhā.
1. Iguana;
உடும்பு (பிங்.)
2. Glove of iguana leather, worn by archers on the left fore-arm to protect it from being injured by the bowstring;
வில்லாளர் கையிற் பூணும் தோலுறை. மூரிச்சிலையு முரட் கோதையுங் கட்டி (பாரதவெண். 776).
3. A cylindrical drum;
மரக்காற்பறை. மரக்கா லன்ன வொரு வாய்க் கோதை (கல்லா. 8).
kōtai,
n. Gautamī.
An ancient river;
கௌதமி. (பிங்.)
DSAL