கைதை
kaithai
தாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயல். (பிங்.) Paddy field; தாழை. கைதையம் படப்பை (அகநா. 100, 18). Fragrant screw-pine. See
Tamil Lexicon
கைதல், s. fragrant screw-pine, தாழை; 2. a rice field, வயல்.
J.P. Fabricius Dictionary
, [kaitai] ''s.'' The wild pine, தாழை. 2. A rice-field, வயல்.
Miron Winslow
kaitai,
n. kaitaka. [M. kaidā.]
Fragrant screw-pine. See
தாழை. கைதையம் படப்பை (அகநா. 100, 18).
kaitai,
n. cf. kēdāra.
Paddy field;
வயல். (பிங்.)
DSAL