Tamil Dictionary 🔍

காதலித்தல்

kaathalithal


அன்புகொள்ளுதல் , விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். புராணந் தன்னைக் காதலித் தோதுவார் (கந்தபு. பாயி. நூற்பய.). 2. To long for, desire; அன்புகூர்தல். காதலித் தாதுநா மென்னு மவாவினை (நாலடி, 181). 1. Love, delight in; to be fond of, to be warmly attached to;

Tamil Lexicon


kātali-
11 v. tr. id.
1. Love, delight in; to be fond of, to be warmly attached to;
அன்புகூர்தல். காதலித் தாதுநா மென்னு மவாவினை (நாலடி, 181).

2. To long for, desire;
விரும்புதல். புராணந் தன்னைக் காதலித் தோதுவார் (கந்தபு. பாயி. நூற்பய.).

DSAL


காதலித்தல் - ஒப்புமை - Similar