Tamil Dictionary 🔍

குண்டுபோடுதல்

kundupoaduthal


அரசாங்கத்தில் உயர்ந்தபதவியில் இருப்போர்கள் வருங்காலங்களிளும் பிற விசேஷகாலங்களிலும் மரியாதையின் பெபாருட்டு வெடிபோடுதல். 1. To fire a salute as a sign of honour to distinguished persons, etc.; தொழில், பரீட்சைமுதலியவற்றில் தோல்வியடைதல். 4. To fail, to be unsuccessful, as in an undertaking, examination, etc.; இறத்தல். Loc. 3. To die; காலத்தை உணர்த்துவதற்காக வெடிப்போடுதல். 2. To mark the time of day by gun-fire;

Tamil Lexicon


kuṇṭu-pōṭu-,
v. intr. குண்டு1+.
1. To fire a salute as a sign of honour to distinguished persons, etc.;
அரசாங்கத்தில் உயர்ந்தபதவியில் இருப்போர்கள் வருங்காலங்களிளும் பிற விசேஷகாலங்களிலும் மரியாதையின் பெபாருட்டு வெடிபோடுதல்.

2. To mark the time of day by gun-fire;
காலத்தை உணர்த்துவதற்காக வெடிப்போடுதல்.

3. To die;
இறத்தல். Loc.

4. To fail, to be unsuccessful, as in an undertaking, examination, etc.;
தொழில், பரீட்சைமுதலியவற்றில் தோல்வியடைதல்.

DSAL


குண்டுபோடுதல் - ஒப்புமை - Similar