குணப்படுதல்
kunappaduthal
சீர்ப்படுதல் ; நோயினின்று நலமடைதல் ; செழிப்படைதல் ; கழிவிரக்கங் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்ப்படுதல். 1. To change for the better; to reform; கழிரக்கங்கொள்ளுதல். Chr. 4. To repent, to become penitent; செழிப்படைதல். (W.) 3. To improve, grow, thrive, as crops; வியாதியினின்று சுகமடைதல். 2. To recover health, as from disease;
Tamil Lexicon
kuṇa-p-paṭu-,
v. intr. id. +.
1. To change for the better; to reform;
சீர்ப்படுதல்.
2. To recover health, as from disease;
வியாதியினின்று சுகமடைதல்.
3. To improve, grow, thrive, as crops;
செழிப்படைதல். (W.)
4. To repent, to become penitent;
கழிரக்கங்கொள்ளுதல். Chr.
DSAL