கப்பலோடுதல்
kappaloduthal
நாவாய் செல்லுதுல் ; கடல் கடந்து வாணிகம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவாய் செல்லுதல். 1. To sail, as a ship; கடல்வியாபாரம் செய்தல். கப்பலோடிப் பட்ட கடன். 2. To carry on trade by sea;
Tamil Lexicon
kappal-ōṭu-
v. intr. id. +.
1. To sail, as a ship;
நாவாய் செல்லுதல்.
2. To carry on trade by sea;
கடல்வியாபாரம் செய்தல். கப்பலோடிப் பட்ட கடன்.
DSAL