காணம்போடுதல்
kaanampoaduthal
செக்காட்டி எண்ணெயெடுத்தல் ; அடிக்கடி தின்றுகொண்டே இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செக்காட்டி எண்ணெய் எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள். 1. To extract oil by an oil-press, as from coconuts, etc.; அடிக்கடி தின்றுகொண்டே யிருத்தல். Loc. 2. To eat frequently, as children;
Tamil Lexicon
kāṇam-pōṭu-
v. tr. காணம்2 +.
1. To extract oil by an oil-press, as from coconuts, etc.;
செக்காட்டி எண்ணெய் எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள்.
2. To eat frequently, as children;
அடிக்கடி தின்றுகொண்டே யிருத்தல். Loc.
DSAL