Tamil Dictionary 🔍

கரணம்போடுதல்

karanampoaduthal


தலைகீழாகப் பாய்தல் ; கெஞ்சுதல் ; தன்னால் இயன்றதெல்லாம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைகீழாகப் பாய்தல். Colloq. 1. To tumble heels over head; to gambol; கெஞ்சுதல். 2. To solicit pressingly and persistently; to importune; to crave or beg for; தன்னாற் கூடியதெல்லாம் செய்தல். 3. To do one's utmost; to use all possible means; to leave no stone unturned to accomplish an object;

Tamil Lexicon


karaṇam-pōṭu-
v. intr. id. +.
1. To tumble heels over head; to gambol;
தலைகீழாகப் பாய்தல். Colloq.

2. To solicit pressingly and persistently; to importune; to crave or beg for;
கெஞ்சுதல்.

3. To do one's utmost; to use all possible means; to leave no stone unturned to accomplish an object;
தன்னாற் கூடியதெல்லாம் செய்தல்.

DSAL


கரணம்போடுதல் - ஒப்புமை - Similar