கண்படை
kanpatai
உறக்கம் ; மனிதர் துயிலிடம் , படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனிதர் துயிலிடம். (சூடா.) 2. Bed; bedroom; நித்திரை. மண்டமர் நசையொடு கண்படைபெறா அது (முல்லைப். 67). 1. Sleep;
Tamil Lexicon
, ''s.'' Sleep, நித்திரை. 2. A bed or other convenience for sleeping, மனிதர்படுக்கை. ''(p.)''
Miron Winslow
kaṇ-paṭai
n. id.+படு-.
1. Sleep;
நித்திரை. மண்டமர் நசையொடு கண்படைபெறா அது (முல்லைப். 67).
2. Bed; bedroom;
மனிதர் துயிலிடம். (சூடா.)
DSAL