கண்மாறுதல்
kanmaaruthal
தோன்றி மறைதல் ; நிலை கெடுதல் ; புறக்கணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றி உடனே மறைதல். கண்மாறாடவர் (மதுரைக். 642). 1. To appear and disappear in a twinkling; நிலைகெடுதல். நலனே ... கண்மாறின்றே (குறுந். 125). -tr. To be indifferent to, to neglect; புறக்கணித்தல் அறங்கண்மாறின்று (பு. வெ. 12, இருபாற். 17, கொளு). 2. To be humbled down from a high position; to be humbled;
Tamil Lexicon
kaṇ-māṟu-
v. id. + intr.
1. To appear and disappear in a twinkling;
தோன்றி உடனே மறைதல். கண்மாறாடவர் (மதுரைக். 642).
2. To be humbled down from a high position; to be humbled;
நிலைகெடுதல். நலனே ... கண்மாறின்றே (குறுந். 125). -tr. To be indifferent to, to neglect; புறக்கணித்தல் அறங்கண்மாறின்று (பு. வெ. 12, இருபாற். 17, கொளு).
DSAL