கண்ணகற்றுதல்
kannakatrruthal
துயில்நீங்கி விழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துயில் நீங்கி விழித்தல். அர்த்தராத்திரியிற் கண்ணகற்றி . . . நினைந்தருளு மெல்லைக்கண் (பாரத வெண். 154, உரை). To wake up, as opening one's eyes;
Tamil Lexicon
kaṇ-ṇ-akaṟṟu-
v. intr id.+.
To wake up, as opening one's eyes;
துயில் நீங்கி விழித்தல். அர்த்தராத்திரியிற் கண்ணகற்றி . . . நினைந்தருளு மெல்லைக்கண் (பாரத வெண். 154, உரை).
DSAL