கண்ணஞ்சுதல்
kannanjuthal
பயப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயப்படுதல். கடா அக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித், 101, 36). To quake through fear;
Tamil Lexicon
kaṇ-ṇ-anjcū-
v. intr. id.+.
To quake through fear;
பயப்படுதல். கடா அக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித், 101, 36).
DSAL