கண்ணொட்டுதல்
kannottuthal
கண் தூக்கநிலையடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண் தூக்கநிலை யடைதல். எனக்குக் கண்ணொட்டிக்கொண்டு வருகிறது. (W.) To be heavy with sleep, used impersonally;
Tamil Lexicon
kaṇ-ṇ-oṭṭu-
v. intr. id. +.
To be heavy with sleep, used impersonally;
கண் தூக்கநிலை யடைதல். எனக்குக் கண்ணொட்டிக்கொண்டு வருகிறது. (W.)
DSAL