Tamil Dictionary 🔍

கொஞ்சுதல்

konjuthal


மழலை பேசுதல் ; இன்பமாய்ப் பேசுதல் ; செல்லங்கொஞ்சுதல் ; இனிதாய் ஒலித்தல் ; முத்தமிடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு (உத்தரரா. சம்புவ. 21). 1. To lisp, to prattle, as children; இனிதாய் ஒலித்தல். சிலம்பு கொஞ்சவே (பாரத. அருச்சுனன்றவ. 148). 5. To sound sweetly; இன்பமாய்ப் பேசுதல். 2. To talk softly or amorously, as young women; செல்லங்கொஞ்சுதல். 3. To fondle, carees; முத்தமிடுதல். 4. To kiss;

Tamil Lexicon


konjcu-,
5. v. intr. [M. konjcu.]
1. To lisp, to prattle, as children;
மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு (உத்தரரா. சம்புவ. 21).

2. To talk softly or amorously, as young women;
இன்பமாய்ப் பேசுதல்.

3. To fondle, carees;
செல்லங்கொஞ்சுதல்.

4. To kiss;
முத்தமிடுதல்.

5. To sound sweetly;
இனிதாய் ஒலித்தல். சிலம்பு கொஞ்சவே (பாரத. அருச்சுனன்றவ. 148).

DSAL


கொஞ்சுதல் - ஒப்புமை - Similar