கண்பஞ்சடைதல்
kanpanjataithal
கண்ணொளி மழுங்குதல் ; இறப்புக்குறியாகக் கண் ஒளியறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணக்குறியாகக் கண் ஒளியறுதல். கண்பஞ்சடை முன்னே (பட்டினத். திருப்பா. பக். 173). To grow dim, as the eyes on the approach of death;
Tamil Lexicon
kaṇ-panjcaṭai
v. intr. id. + பஞ்சு + அடை-.
To grow dim, as the eyes on the approach of death;
மரணக்குறியாகக் கண் ஒளியறுதல். கண்பஞ்சடை முன்னே (பட்டினத். திருப்பா. பக். 173).
DSAL