கெஞ்சுதல்
kenjuthal
இரந்து வேண்டுதல் , வருந்திக் கேட்டல் , மன்றாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரந்துகுறையுறுதல். கெஞ்சு மாதங்கமுகம் பார்த்திரங்கும் (தினிப்பா. i, 339, 50). To beg humbly to entreat, crave, beseech with supplicating gestures;
Tamil Lexicon
மன்றாடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kenjcu-,
5. v. tr. cf. khanjj.
To beg humbly to entreat, crave, beseech with supplicating gestures;
இரந்துகுறையுறுதல். கெஞ்சு மாதங்கமுகம் பார்த்திரங்கும் (தினிப்பா. i, 339, 50).
DSAL