கண்டரை
kandarai
ஆதார நாடி , ஒரு நரம்பு , இதயத்தின் கீழறைகள் இரண்டில் வலப்புறத்திலிருந்து செல்லும் பெருநாடி என்னும் பெரிய குழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதாரநாடி. (W.) Aorta, the great artery issuing from the left ventricle of the heart ;
Tamil Lexicon
s. the aorta, ஆதாரநாடி.
J.P. Fabricius Dictionary
    , [kaṇṭarai]    ''s.'' The Aorta. ''(Anat.)''  Wils. p. 184. 
Miron Winslow
    kaṇṭarai
n. kaṇdarā.
Aorta, the great artery issuing from the left ventricle of the heart ;
ஆதாரநாடி. (W.)
DSAL