கிளப்பு
kilappu
எழும்புகை ; சொல்லுகை ; சோற்றுக்கடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுப்புகை. Raising, rousing; சோற்றுக்கடை. Colloq. A restaurant, an eating house, a hotel; சொல்லுகை. கிளப்பருஞ் சிறையில் வைத்த (பாரத. இராசசூகய. 87). Speech, utterance;
Tamil Lexicon
III. v.t. raise, lift up, எழுப்பு; 2 dig up, கிண்டியெடு; 3. stir up, instigate, excite, rouse, awake, ஏவி விடு. கிளப்பிவிட, to lift up, to excite, to stir up. எரிச்சலைக் கிளப்ப, to stir up anger. தலையைக்கிளப்ப, to lift up the head from the bed; to rise to importance. வேரைக்கிளப்ப, to dig up the roots. கிளப்பு, v. n. raising, rousing, எழுப் புகை.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Saying, speech, மொ ழிகை.
Miron Winslow
kiḷappu,
n. கிளப்பு-.
Raising, rousing;
எழுப்புகை.
kiḷappu,
n. கிள-.
Speech, utterance;
சொல்லுகை. கிளப்பருஞ் சிறையில் வைத்த (பாரத. இராசசூகய. 87).
kiḷappu,
n. E. club.
A restaurant, an eating house, a hotel;
சோற்றுக்கடை. Colloq.
DSAL