Tamil Dictionary 🔍

கண்டிப்பு

kantippu


கடிந்து கூறுதல் ; வரையறை ; அழிவு ; உறுதி ; துண்டிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதி. 3. Certainty, assurance; வரையறை. 2. Strictness, exactness, precision; கடிந்துகொள்கை. 1. Reproof, rebuke; துண்டிப்பு. (W.) 4. Cutting, sundering; சேதம். Kodai. 5. Damage, as done by a falling tree;

Tamil Lexicon


, ''v. noun.'' Strictness, se verity, rigor, கண்டிதம். 2. Exactness, accuracy, precision, திட்டம். 3. Earnest ness, plainness, decisiveness, urging, stress, positiveness, உறுதி. 4. Reproof, reprehension, strictness, கடிந்திடுகை. 5. Materiality. corporeality, palpableness, சடத்தன்மை. (தீ. 515.) 6. Cutting, sunder ing, hewing, வெட்டுகை. 7. Chastise ment, correction, castigation, தண்டிப்பு.

Miron Winslow


kaṇṭippu
n. கண்டி-.
1. Reproof, rebuke;
கடிந்துகொள்கை.

2. Strictness, exactness, precision;
வரையறை.

3. Certainty, assurance;
உறுதி.

4. Cutting, sundering;
துண்டிப்பு. (W.)

5. Damage, as done by a falling tree;
சேதம். Kodai.

DSAL


கண்டிப்பு - ஒப்புமை - Similar