பணிப்பு
panippu
தணிவு ; ஏவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தணிவு. பணிப்புற வரற்றின பலப்பல பதங்கம் (இரகு. தேனு, 9). Lowness, as of tone; ஏவல். பணிப்பின்றியும் (பு.வெ. 1, 1, கொளு) . Command, order ;
Tamil Lexicon
பணிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
paṇippu,
n. பணி-.
Lowness, as of tone;
தணிவு. பணிப்புற வரற்றின பலப்பல பதங்கம் (இரகு. தேனு, 9).
paṇippu,
n. பணி-.
Command, order ;
ஏவல். பணிப்பின்றியும் (பு.வெ. 1, 1, கொளு) .
DSAL