Tamil Dictionary 🔍

தணிப்பு

thanippu


தணித்தல் ; காண்க : தணிவு ; அதிமதுரம் முதலியவற்றைக் கியாழமிட்டுச் செய்த ஒரு மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See தணிவு. அதிமதுர முதலியவற்றைக் கஷாய மிட்டுச் செய்த ஒருவகை மருந்து. 2. Demulcent extracted from liquorice and other herbs ;

Tamil Lexicon


, ''v. noun.'' Mitigation, reduc tion, abatement, தணிவு.

Miron Winslow


taṇippu,
n. id.
1. See தணிவு.
.

2. Demulcent extracted from liquorice and other herbs ;
அதிமதுர முதலியவற்றைக் கஷாய மிட்டுச் செய்த ஒருவகை மருந்து.

DSAL


தணிப்பு - ஒப்புமை - Similar