கிடப்பு
kidappu
கிடந்து துயில்கை ; நிலை ; மேற்போகாத நிலைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிடந்து துயில்கை. மக்கள் கிதாப்பிடம். (திவா.) 1. Resting, sleeping; மேறபோகாத நிலைமை காரியத்தைக் கிடப்பிலே போட்டுவிட்டன். 3. Stationary condition, standstill; நிலை ஈசன் . . . பால்கொடுத்த கிடப்பறிவார் (திருவாச. 43, 6). 2. Circumstance, condition, significance;
Tamil Lexicon
v. n. lying state; 2. III. v. t. (caus. of கிட) cause to lie down or lay down. கிடப்புத்தொகை, reserve fund; reserve cash.
J.P. Fabricius Dictionary
இருக்கை, கிடக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Lying, கிடக்கை. 2. ''s.'' State, condition--commonly undersir able--as suffering, hunger, &c., இருக்கை.
Miron Winslow
kiṭappu,
n. கிட-. [M. kiṭappu.]
1. Resting, sleeping;
கிடந்து துயில்கை. மக்கள் கிதாப்பிடம். (திவா.)
2. Circumstance, condition, significance;
நிலை ஈசன் . . . பால்கொடுத்த கிடப்பறிவார் (திருவாச. 43, 6).
3. Stationary condition, standstill;
மேறபோகாத நிலைமை காரியத்தைக் கிடப்பிலே போட்டுவிட்டன்.
DSAL