Tamil Dictionary 🔍

கடந்தேறுதல்

kadandhaeruthal


கடந்துபோதல் ; இடையூறு கடத்தல் ; நற்கதி அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடந்து போதல். ஓராழி ... இருதாளளவெனக் கடந்தேறும் (கம்பரா. இரணிய. 3). 1. To pass through, traverse; இடையூறு கடத்தல். (W.) 2. To be saved; to overcome obstacles; to get over difficulties; நற்கதியடைதல். (W.) 3. To rise to a higher plane, as in spiritualism;

Tamil Lexicon


kaṭantēṟu
v. intr கட- + ஏறு-.
1. To pass through, traverse;
கடந்து போதல். ஓராழி ... இருதாளளவெனக் கடந்தேறும் (கம்பரா. இரணிய. 3).

2. To be saved; to overcome obstacles; to get over difficulties;
இடையூறு கடத்தல். (W.)

3. To rise to a higher plane, as in spiritualism;
நற்கதியடைதல். (W.)

DSAL


கடந்தேறுதல் - ஒப்புமை - Similar