Tamil Dictionary 🔍

கட்டுமட்டு

kattumattu


அளவாய்ச் செலவிடுகை ; ஒத்ததன்மை ; சொல் அடக்கம் ; திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்ததன்மை. (J.) 2. Unanimity, oneness of feeling; சொல்லடக்கம். (J.) 3. Taciturnity; சமர்த்து. கட்டுமட்டாய்ப்பேசு. 4. Ability; அளவாய்ச் செலவிடுகை. (J.) 1. Economy, frugality, thrift;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Sparingness, carefulness, providentness, அளவாய்ச்செல விடுகை. 2. Unanimity, oneness of feel ing, ஒத்ததன்மை. 3. Taciturnity, அடக்கம்.

Miron Winslow


kaṭṭu-maṭṭu
n. id. +.
1. Economy, frugality, thrift;
அளவாய்ச் செலவிடுகை. (J.)

2. Unanimity, oneness of feeling;
ஒத்ததன்மை. (J.)

3. Taciturnity;
சொல்லடக்கம். (J.)

4. Ability;
சமர்த்து. கட்டுமட்டாய்ப்பேசு.

DSAL


கட்டுமட்டு - ஒப்புமை - Similar