Tamil Dictionary 🔍

தட்டுமுட்டு

thattumuttu


வீட்டுப் பொருள்கள் ; கருவிகள் ; மூட்டைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவிகள். 2. Apparatus, tools, instruments, utensils; வீட்டுச்சாமான்கள். தட்டுமுட்டு விற்று மாற்றாது (பணவிடு.225). 1. Furniture, goods and chattels, articles of various kinds ; முட்டைகள். (W.) 3. Luggage, baggage;

Tamil Lexicon


தளபாடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Furniture, goods and chattels, articles of various kinds. 2. Apparatus, tools, Instruments, imple ments, utensils 3. Luggage, baggage.

Miron Winslow


taṭṭu-muṭṭu,
n. Redupl. தட்டு2. [T. M. Tu. taṭṭumuṭṭu.]
1. Furniture, goods and chattels, articles of various kinds ;
வீட்டுச்சாமான்கள். தட்டுமுட்டு விற்று மாற்றாது (பணவிடு.225).

2. Apparatus, tools, instruments, utensils;
கருவிகள்.

3. Luggage, baggage;
முட்டைகள். (W.)

DSAL


தட்டுமுட்டு - ஒப்புமை - Similar