Tamil Dictionary 🔍

கூட்டுமூட்டு

koottumoottu


பலரும் கூடுகை ; சதியாலோசனைக் கூட்டம் ; பழிப்புரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு காரியத்தை முடிப்பதற்குப் பலருங் கூடுகை. 1. Combination and co-operation of persons for effecting an object; சதியாலோசனைக்கூட்டம். 2. League, confederacy, conspiracy; பழிப்புரை. 3. Slander, aspersion, calumny;

Tamil Lexicon


, ''s.'' Union or combina tion of persons for effecting an object- as the marriage of a destitute girl, &c. 2. League, confederacy, conspiracy. 3. Slander, aspersion, calumny.

Miron Winslow


kūṭṭu-mūṭṭu,
n. Redupl. of கூட்டு. (W.)
1. Combination and co-operation of persons for effecting an object;
ஒரு காரியத்தை முடிப்பதற்குப் பலருங் கூடுகை.

2. League, confederacy, conspiracy;
சதியாலோசனைக்கூட்டம்.

3. Slander, aspersion, calumny;
பழிப்புரை.

DSAL


கூட்டுமூட்டு - ஒப்புமை - Similar