Tamil Dictionary 🔍

குமட்டு

kumattu


ஒக்காளம் , அருவருப்பினால் உண்டாக்கும் வாந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருப்பினால் உண்டாகும் வாந்தி. அதை உண்டதும் ஒருகுமட்டுக் குமட்டியது. Vomiting with loathing, kecking;

Tamil Lexicon


III. v. i. nauseate, retch, உவட்டு; 2. loathe, அரோசி; v.t. vomit, கக்கு; loathe, detest, அருவரு. குமட்டல், குமட்டு, v. n. retching, nauseousness, loathsomeness. குமட்டிக்கொண்டிருக்க, நெஞ்சைக் குமட்ட, to be nauseous, retching. குமட்டியெடுக்க, to vomit, to retch.

J.P. Fabricius Dictionary


, [kumṭṭu] ''s.'' Nausea, keck; loathsome ness, ஓக்காளம்.

Miron Winslow


kumaṭṭu,
n. குமட்டு-. [K. kumuṭu.]
Vomiting with loathing, kecking;
அருவருப்பினால் உண்டாகும் வாந்தி. அதை உண்டதும் ஒருகுமட்டுக் குமட்டியது.

DSAL


குமட்டு - ஒப்புமை - Similar