Tamil Dictionary 🔍

கண்டுமுட்டு

kandumuttu


கண்டதனால் உண்டாகும் தீட்டு ; வைதிகரைக் கண்டால் சமணர்கள் மேற் கொள்ளும் தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைதிகரைக்கண்டால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு சைவவேதியர்தா மேவலாலின்று கண்டுமுட்டியா மென்று (பொரியபு. திருஞான. 683). Pollution by sight, term applied to a fast observed by Jains when they happen to see vedic Hindus;

Tamil Lexicon


kaṇṭu-muṭṭu
n. id. +.
Pollution by sight, term applied to a fast observed by Jains when they happen to see vedic Hindus;
வைதிகரைக்கண்டால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு சைவவேதியர்தா மேவலாலின்று கண்டுமுட்டியா மென்று (பொரியபு. திருஞான. 683).

DSAL


கண்டுமுட்டு - ஒப்புமை - Similar