Tamil Dictionary 🔍

கேட்டுமுட்டு

kaettumuttu


புறச்சமயத்தாரைப்பற்றிக் கேட்டதனால் சைனர் மேற்கொள்ளும் தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறச்சமயத்தோரைப்பற்றிக் கேள்விப்பட்டதனால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு கேட்டுமுட்டியானுமென்றியம்பி (பெரியபு. திருஞான. 684). Defilement on hearing about heretics;

Tamil Lexicon


kēṭṭu-muṭṭu,
n. id. +.
Defilement on hearing about heretics;
புறச்சமயத்தோரைப்பற்றிக் கேள்விப்பட்டதனால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு கேட்டுமுட்டியானுமென்றியம்பி (பெரியபு. திருஞான. 684).

DSAL


கேட்டுமுட்டு - ஒப்புமை - Similar