Tamil Dictionary 🔍

திட்டுமுட்டு

thittumuttu


நெஞ்சடைப்பு ; குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை ; எதிர்நிந்தனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெஞ்சடைப்பு. 1. Choking, suffocation, obstruction in the chest, difficulty of breathing; எதிர்நிந்தனை. (J.) Mutual abuse; குழந்தைகட்கு வயிற்று வீக்கத்தோடு வரும் நோய்வகை. 2. Disease in children attended with swelling of the abdomen;

Tamil Lexicon


சபிப்பு, முட்டடைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun. [prov.]'' Recipro cal abuse, எதிர்நிந்தனை.

Miron Winslow


tiṭṭu-muṭṭu,
n. Redupl. of. id.
Mutual abuse;
எதிர்நிந்தனை. (J.)

tiṭṭu-muṭṭu,
n. திக்குமுக்கு. (J.)
1. Choking, suffocation, obstruction in the chest, difficulty of breathing;
நெஞ்சடைப்பு.

2. Disease in children attended with swelling of the abdomen;
குழந்தைகட்கு வயிற்று வீக்கத்தோடு வரும் நோய்வகை.

DSAL


திட்டுமுட்டு - ஒப்புமை - Similar