கிட்டமுட்ட
kittamutta
ஏறக்குறைய ; அருகில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏறக்குறைய. அதன் விலை கிட்டமுட்ட எவ்வளவு தொகையாகும்? 1. Nearly, about; சமிபத்தில். அவனைக் கிட்டாமுட்டாக் காணோம். 2. Near close by, in the near past;
Tamil Lexicon
kiṭṭa-muṭṭa,
adv. கிட்டு-+ முட்டு-.
1. Nearly, about;
ஏறக்குறைய. அதன் விலை கிட்டமுட்ட எவ்வளவு தொகையாகும்?
2. Near close by, in the near past;
சமிபத்தில். அவனைக் கிட்டாமுட்டாக் காணோம்.
DSAL