நட்டுமுட்டு
nattumuttu
ஆடல்பாடல் ; மத்தளக்காரனும் தாளக்காரனும் ; நடனத்துக்குரிய கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடல்பாடல். (W.) 1. Music and dancing; மத்தளக்காரனும் தாளக்காரனும். Loc. 2. Hand-drummer and cymbalist; நடனத்துக்குரிய தளவாடங்கள். (யாழ். அக.) 3. Accessories necessary to the art of dancing;
Tamil Lexicon
, ''s.'' Music and dancing. ''(c.)''
Miron Winslow
naṭṭu-muṭṭu,
n.நட்டு2+.
1. Music and dancing;
ஆடல்பாடல். (W.)
2. Hand-drummer and cymbalist;
மத்தளக்காரனும் தாளக்காரனும். Loc.
3. Accessories necessary to the art of dancing;
நடனத்துக்குரிய தளவாடங்கள். (யாழ். அக.)
DSAL