கட்டழிதல்
kattalithal
நெறிதப்புதல் , நிலைகெடுதல் ; கட்டுக்குலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுக்குலைதல். சரீரங் கட்டழிந்து (ஈடு, 6,1,4). To lose vigour; to become shattered, as in heath;
Tamil Lexicon
kaṭṭaḻi-
v. intr. id. + அழி-.
To lose vigour; to become shattered, as in heath;
கட்டுக்குலைதல். சரீரங் கட்டழிந்து (ஈடு, 6,1,4).
DSAL