கட்டில்
kattil
மஞ்சம் ; அரசுகட்டில் , அரியணை ; பாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்காதனம். கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் (குறுந். 225). 2. Throne; மஞ்சம். நல்லகில் விம்மு கட்டில் (சீவக. 558). 1. Cot, bedstead, couch, sofa; பாடை கட்டடிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6). Bier;
Tamil Lexicon
s. a bedstead, a couch, மஞ்சம்; 2. throne, சிங்காதனம். கட்டிலேற, to ascend the throne.
J.P. Fabricius Dictionary
மஞ்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
kaTTilu கட்டிலு bedstead, cot
David W. McAlpin
, [kṭṭil] ''s.'' A bedstead, a couch, a sofa, மஞ்சம் or மெத்தை.
Miron Winslow
kaṭṭil
n. id. cf. khaṭvā. [M. kaṭṭil]
1. Cot, bedstead, couch, sofa;
மஞ்சம். நல்லகில் விம்மு கட்டில் (சீவக. 558).
2. Throne;
சிங்காதனம். கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் (குறுந். 225).
kaṭṭil
n. கட்டு-.
Bier;
பாடை கட்டடிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6).
DSAL