கொட்டில்
kottil
koṭṭil,
n. prob. gōṣṭha. [M. koṭṭil.]
1. Cow-stall;
மாட்டுக்கொட்டம். ஏறுகட்டிய கொட்தி லரங்கமே (தனிப்பா, 88, 174).
2. School for archery;
வில்வித்தை பயிற்றும் இடம். கல்லூரி நற்கொட்டிலா (சீவக. 995).
3. Shed;
கொட்டகை. கொட்டில் விளங்குதேர் புக்கதன்றெ (சீவக. 471).
3. Hut;
சிறுகுடில். பன்னூறாயிரம் பாடிக் கொட்டிலும் (பெருங். உஞ்சைக். 43, 199).
DSAL