Tamil Dictionary 🔍

காட்டழல்

kaattalal


காட்டுத் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுத்தீ. (சூடா.) Forest conflagration ;

Tamil Lexicon


காட்டக்கினி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ.

Miron Winslow


kaṭṭaḻal
n. id. + அழல்.
Forest conflagration ;
காட்டுத்தீ. (சூடா.)

DSAL


காட்டழல் - ஒப்புமை - Similar