Tamil Dictionary 🔍

காட்டில்

kaattil


காண்க : காட்டிலும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காட்டிலும். ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற்காட்டில் பெரிய அழகையுடைய (சீவக.1461, உரை)._adv. See காட்டிலும். ஒருகுயில் ஒருகாற் கூவுங்காட்டில் விடிந்ததோ (திவ். திருப்பா. 18, வ்யா. 171). அளவில். தவநெறி என்னுங்காட்டில் பக்தியைச் சொல்லிற்றாமோ (ஈடு, 10, 4, 1). When;

Tamil Lexicon


--காட்டிலும். ''(with a noun.)'' Than. 2. ''(with an infinitive.)'' As soon as, the moment before, the very instant. பொழுதுபோகுங்காட்டிலும்நித்திரையென்ன... Why do you go to sleep as soon as the sun sets? அதைக்காட்டிலுமிதுசிறப்பு. This is more beautiful than that. நான்கொடுக்குங்காட்டிலுமெடுத்தெறிந்துபோடுகி றான். ''[vul.]'' No sooner had I given it to him than he took and threw it away. அவன்போங்காட்டில். [''in'' கோயிற்புராணம்.] As soon as he had gone. விடியுங்காட்டிலும். No sooner had the day broken, than, &c.--

Miron Winslow


kāṭṭil
conj.
See காட்டிலும். ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற்காட்டில் பெரிய அழகையுடைய (சீவக.1461, உரை)._adv. See காட்டிலும். ஒருகுயில் ஒருகாற் கூவுங்காட்டில் விடிந்ததோ (திவ். திருப்பா. 18, வ்யா. 171).
.

kāṭṭil
adv.
When;
அளவில். தவநெறி என்னுங்காட்டில் பக்தியைச் சொல்லிற்றாமோ (ஈடு, 10, 4, 1).

DSAL


காட்டில் - ஒப்புமை - Similar