Tamil Dictionary 🔍

தட்டழிதல்

thattalithal


நிலைகுலைதல் ; திகைத்தல் ; தோல்வியுறுதல் ; சீர்கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலைதல். தட்டழிந்தன பாரகம் (கந்தபு.வச்சிரவாகு.63). 1. To be unsettled, put out of order; to be ruined; திகைத்தல். தட்டழிந் துளறுவார் (தாயு.பரிபூரண.3). 2. To be perplexed, disconcerted; தோல்வியுறுதல். (W.) 3. To be defeated, worsted, as in a lawsuit, argument, etc.; சீர்கெடுதல். சாப்பாடு மெல்ல மெல்லத் தட்டழிந்து (பஞ்ச. திருமுக. 274). To deteriorate;

Tamil Lexicon


taṭṭaḻi-,
v. intr. தட்டு2 +.
1. To be unsettled, put out of order; to be ruined;
நிலைகுலைதல். தட்டழிந்தன பாரகம் (கந்தபு.வச்சிரவாகு.63).

2. To be perplexed, disconcerted;
திகைத்தல். தட்டழிந் துளறுவார் (தாயு.பரிபூரண.3).

3. To be defeated, worsted, as in a lawsuit, argument, etc.;
தோல்வியுறுதல். (W.)

taṭṭaḻi-
v. intr. தட்டு+.
To deteriorate;
சீர்கெடுதல். சாப்பாடு மெல்ல மெல்லத் தட்டழிந்து (பஞ்ச. திருமுக. 274).

DSAL


தட்டழிதல் - ஒப்புமை - Similar