கட்டழித்தல்
kattalithal
காவலைக் கெடுத்தல் ; நிலை கெடுத்தல் ; நெறியழித்தல் ; முற்றுமழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலை கெடுத்தல். இலங்கை கட்டழித்தவன் (திவ். திருச்சந்.54). 1. To ruin, degarde; to cause humiliation; காவலைச் சிதைத்தல். கடிமதிலுங் கட்டழித்த (சீவக. 1245). 2. To deprive of protection;
Tamil Lexicon
kaṭṭaḻi-
v. tr. id. +.
1. To ruin, degarde; to cause humiliation;
நிலை கெடுத்தல். இலங்கை கட்டழித்தவன் (திவ். திருச்சந்.54).
2. To deprive of protection;
காவலைச் சிதைத்தல். கடிமதிலுங் கட்டழித்த (சீவக. 1245).
DSAL