Tamil Dictionary 🔍

கைக்கொள்ளுதல்

kaikkolluthal


கையில் எடுத்துக்கொள்ளுதல் ; பேணிக்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அங்கீகரித்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; வளைந்துகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமையாக்குதல். தெருவைக் கைக்கொண்டு நின்றார் (சீவக. 457, உரை.) 2. To make one's own; ஏற்று நிர்வகித்தல். மதுராந்தக ப்ரஹ்மாதிராஜர் கைக்கொண்டு ரக்ஷித்தமையில் (S. I. I. vii, 308). 1. To undertake; கையில் எடுத்துக்கொள்ளுதல். கணவிரமாலை கைக்கொண்டென்ன (மணி. 5, 48). 1. To take in hand, take up, occupy, have in charge; வளைந்துகொள்ளுதல். கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக்கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18). 5. To surround; கவர்தல். கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9). 4. To seize, grasp; அங்கீகரித்தல். சொன்ன வார்த்தை ஆப்தமென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு, 4, 7, ப்ர.). 3. To accept, adopt, admit; பேணிக்கொள்ளுதல். தருமத்தைக்கைக்கொண்டு நடக்கிறார்கள். 2. To observe; to practise; to maintain;

Tamil Lexicon


kai-k-koḷ-,
v. tr. id. + [T. kaikonu, M. kaikoḷ.]
1. To take in hand, take up, occupy, have in charge;
கையில் எடுத்துக்கொள்ளுதல். கணவிரமாலை கைக்கொண்டென்ன (மணி. 5, 48).

2. To observe; to practise; to maintain;
பேணிக்கொள்ளுதல். தருமத்தைக்கைக்கொண்டு நடக்கிறார்கள்.

3. To accept, adopt, admit;
அங்கீகரித்தல். சொன்ன வார்த்தை ஆப்தமென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு, 4, 7, ப்ர.).

4. To seize, grasp;
கவர்தல். கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9).

5. To surround;
வளைந்துகொள்ளுதல். கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக்கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18).

kai-k-koḷ-
v. tr. id.+ கொள்-.
1. To undertake;
ஏற்று நிர்வகித்தல். மதுராந்தக ப்ரஹ்மாதிராஜர் கைக்கொண்டு ரக்ஷித்தமையில் (S. I. I. vii, 308).

2. To make one's own;
உரிமையாக்குதல். தெருவைக் கைக்கொண்டு நின்றார் (சீவக. 457, உரை.)

DSAL


கைக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar