Tamil Dictionary 🔍

கடிகொள்ளுதல்

katikolluthal


விளக்குதல் ; காவல்புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்குதல் தண்கதிர் மதியந் தான்கடிகொள்ள (சிலப். 28, 46). To open to view, make vivid;

Tamil Lexicon


kaṭi-koḷ-
v. tr. கடி5- +.
To open to view, make vivid;
விளக்குதல் தண்கதிர் மதியந் தான்கடிகொள்ள (சிலப். 28, 46).

DSAL


கடிகொள்ளுதல் - ஒப்புமை - Similar